Tap to Read ➤
சனிப்பெயர்ச்சி பலன்கள்
22-12-2020
மேஷம்
10-ம் இடம் ஜீவன ஸ்தானம் - கர்ம சனி
நன்மை 50% தீமை 50%
சனிக்கிழமை கோவில் திருப்பணிகளை செய்யவும்
ரிஷபம்
9-ம் இடம் பாக்கிய ஸ்தானம் - பாக்கிய சனி
நன்மை 75% தீமை 25%
நீல சனி ஸ்தோத்திரத்தை தினமும் படித்து வரவும்
மிதுனம்
8-ம் இடம் அஷ்டம ஸ்தானம் - அஷ்டம சனி ஆரம்பம்
நன்மை 00% தீமை 100% - மிகவும் கவனம்
சனிக்கிழமை அஞ்சுநேயரை வழிபடுவது நல்லது
கடகம்
7-ம் இடம் சப்தம ஸ்தானம் - கண்டக சனி
நன்மை 40% தீமை 60%
சனிக்கிழமை தோறும் கடுகு எண்ணெய் தானம் செய்து பின் சாப்பிடுவது நல்லது
சிம்மம்
6-ம் இடம் ரண ருண ஸ்தானம் - ரோக சனி
நன்மை 80% தீமை 20%
தனக்கு கீழ்வேலை செய்பவர்களுக்கு புது துணி தானம் செய்வது நல்லது
கன்னி
5-ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் - பஞ்சம சனி
நன்மை 60% தீமை 40%
108 முறை காயத்ரி மந்திரம் சொல்லி ஆஞ்சிநேயருக்கு விரதம் இருப்பது நல்லது
துலாம்
4-ம் இடம் அர்த்தாஷ்டம ஸ்தானம் - அர்த்தாஷ்ட சனி
நன்மை 40% தீமை 60%
சனி ஹோரையில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்
விருச்சிகம்
3-ம் இடம் தைர்யவீர்ய ஸ்தானம் - சகாய சனி
நன்மை 90% தீமை 10%
இனிப்பு மாவு, சர்க்கரை பொருட்களை எறும்புகளுக்கு உணவு கொடுக்கவும்
தனுசு
2-ம் இடம் தன வாக்கு குடும்ப ஸ்தானம் - பாத சனி
நன்மை 20% தீமை 80%
சனிக்கிழமை முதியோருக்கு அன்னதானம் செய்வது நல்லது
மகரம்
1-ம் இடம் ஜென்ம ஸ்தானம் - ஜென்ம சனி
நன்மை 25% தீமை 75%
சனிபகவான் சன்னிதியில் ஓம் ஷ சனீஸ்வராய நம என 108 முறை சொல்லவும்
கும்பம்
12-ம் இடம் அயன சயன போக ஸ்தானம் - விரய சனி
நன்மை 30% தீமை 70%
மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்களுக்கும் உதவி செய்வது நல்லது
மீனம்
11-ம் இடம் லாப ஸ்தானம் - லாப சனி
நன்மை 100% தீமை 00%
சனிக்கிழமை தோறும் தயிர் சாதம் தானம் செய்துவருவது நல்லது
Facebook
Twitter
Instagram
Sharechat
Koo
Pinterest
Google
Telegram
Linkedin
Our App
News
Jobs