குரு பகவானின் சஞ்சார பலன்கள்

Tap to Read ➤

குரு பகவானின் சஞ்சார பலன்கள்

சுருக்கமான குரு பெயர்ச்சி பலன்
Lake Mary Beach
மேஷம் குரு பகவானின் சஞ்சார பலன்கள்
மேஷம்
மேஷம்
தொழில் குரு-மேஷ ராசிக்கு குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். தொழில் அல்லது வேலை போன்ற முக்கிய ரீதியான பிரச்சினைகள் நீங்கி மாற்றங்கள் நிகழும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம் குரு பகவானின் சஞ்சார பலன்கள்
ரிஷபம்
ரிஷபம்
பாக்ய குரு-ரிஷப ராசிக்கு குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் அமர்கிறார். 1, 3, 5 ஆகிய இடங்களை குருபகவான் பார்க்கிறார். இதனால் இதுவரை இருந்துவந்த சோர்வான மனநிலை மாறும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மிதுனம் குரு பகவானின் சஞ்சார பலன்கள்
மிதுனம்
மிதுனம்
அஷ்டம குரு-மிதுன ராசிக்கு 8 ம் இடம் சென்று நீசமாகி அமர்கிறார். அஷ்டம குரு வந்து அஷ்டமச் சனி பாதிப்பை சற்றே குறைப்பார். புதிய வெற்றியை தரும். எதையும் செய்யமுடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கடகம் குரு பகவானின் சஞ்சார பலன்கள்
கடகம்
கடகம்
களத்திர குரு-குரு பகவான் 7ஆம் இடத்தில் அமர்கிறார். எல்லா விதத்திலும் யோகம் கிடைக்கும். கடந்த கால கஷ்டங்கள், மனக் குழப்பங்கள் நீங்கும். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகளும் ஏற்படாது.

சிம்மம் குரு பகவானின் சஞ்சார பலன்கள்
சிம்மம்
சிம்மம்
ருண ரோக சத்ரு குரு-குரு பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த சகல கவலைகளும் நீக்கும். உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கன்னி குரு பகவானின் சஞ்சார பலன்கள்
கன்னி
கன்னி
பூர்வ புண்ணிய குரு-கன்னி ராசிக்கு குரு 5ஆம் வீட்டில் அமர்கிறார். எடுக்கும் முயற்சியில் ஆதாயம் கிட்டும். திருமண யோகம் கை கூடி வரும். மனநிம்மதி ஏற்படும். உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

துலாம் குரு பகவானின் சஞ்சார பலன்கள்
துலாம்
துலாம்
சுக ஸ்தான குரு-துலாம் ராசிக்கு குரு 4ஆம் வீட்டில் அமர்கிறார். புது முயற்சிகளில் கவனம் தேவை. பயணங்களால் சோர்வு ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம் குரு பகவானின் சஞ்சார பலன்கள்
விருச்சிகம்
விருச்சிகம்
தைரிய குரு-விருச்சிக ராசிக்கு குரு பகவான் 3ஆம் வீட்டில் அமர்கிறார் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

தனுசு குரு பகவானின் சஞ்சார பலன்கள்
தனுசு
தனுசு
குடும்ப குரு-தனுசு ராசிக்கு குரு 2ஆம் வீட்டில் அமர்கிறார். உடல் ஆரோக்கியம் மேம&##3021;படும். திருமணம் கைகூடும். பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. வழக்குகளில் நல்ல திருப்பம் உண்டாகும்.

மகரம்
மகரம்
ஜென்ம குரு-மகரம் ராசிக்கு குரு 12ம் இடத்தில் அமர்கிறார். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்
கும்பம்
விரைய குரு-கும்பம் ராசிக்கு 11ம் இடத்தில் அமர்கிறார். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயாரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும்.

மீனம்
மீனம்
லாப குரு-மீனம் ராசிக்கு குரு 11ம் இடத்தில் அமர்கிறார். வேலை தொழிலில் நல்ல இட மாற்றங்கள் நிகழும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.லாபம் பெருகும். உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.